நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை கட்டுமான இலக்கை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, இந்த ஆண்டு தொடக்கத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட 12,500 கிலோமீட்டருக்கு பதிலாக சுமார் 14,000 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
#NatiionalHighway #Expressways
~PR.55~ED.72~CA.37~HT.74~##~